ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

0
170
Taurus – Today's Horoscope!! A day to act in peace!
Taurus – Today's Horoscope!! A day to act in peace!

ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள். ஜீவனஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திர பகவான் அனுகூலமாக இருப்பார். நிதி வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருந்தாலும் அனுசரித்து செல்வது நல்லது. குடும்ப உறுப்பினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். கொடுக்கல் வாங்கல் அதி அற்புதமான பாதையில் செல்லும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எல்லா விதத்திலும் முன்னேற்றம் கூடிவரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் அக்கம் பக்கத்தினரை நாடி சில திட்டங்களை தீட்டுவார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில நன்மைகள் நடைபெறலாம்.

அரசியல்வாதிகள் முக்கிய பிரபலங்களாக மாறுவதற்கு சில முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு மாற்று மருத்துவத்தை நாடுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிறம் ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரியம்மன் வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleதேனி கூட்டம் போல மொய்த்த வடமாநிலத்தவர்! அதிரடி காட்டி இறக்கி விட்ட போலீஸ்!!
Next articleமிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!!எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here