ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! குழந்தைகள் மூலம் நன்மைகள் நடைபெறும் நாள்!

Photo of author

By CineDesk

ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! குழந்தைகள் மூலம் நன்மைகள் நடைபெறும் நாள்!

CineDesk

Taurus – Today's Horoscope!! A day to act in peace!

ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! குழந்தைகள் மூலம் நன்மைகள் நடைபெறும் நாள்!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு குழந்தைகள் மூலம் நன்மைகள் நடைபெறும் நாள். குழந்தைகள் உங்களிடம் அனுசரணையாக இருப்பதால் அவர்கள் மூலம் நீங்கள் சந்தோஷத்தை கண்டிப்பாக பார்ப்பீர்கள். குடும்ப உறவு சிறப்பாக உள்ளது. கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் மன அமைதி பெறலாம். வருமானம் திருப்திகரமாக அமையும். உத்தியோகத்தில் வேலை பளு குறையலாம். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக இருக்கும். அரசியலில் இருக்கும் அன்பர்கள் பொறுப்புகள் ஏற்று மகிழ்வார்கள். கலைத்துறை சேர்ந்த அன்பர்கள் வாய்ப்புகள் கிடைத்த மகிழ்வார்கள். உத்தியோகத்தில் இருக்கும் பெண்கள் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் அகழும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எடுக்கும் காரியங்களை இழுவையோடு செய்து முடிப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சிறப்பு முன்னேற்றம் உண்டாகும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்திற்காக சில மருத்துவ செலவுகளை மேற்கொள்வார்கள். வெளிநாட்டில் இருக்கும் அன்பர்களுக்கு குழந்தைகள் மூலம் நன்மைகள் கிடைக்கும். இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குரு பகவான் ஸ்ரீ சீரடி சாய்பாபாவை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.