ரிஷபம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தன வரவு தாராளமாக வந்து சேரும் நாள்!!

Photo of author

By Selvarani

ரிஷபம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தன வரவு தாராளமாக வந்து சேரும் நாள்!!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தர வரவு தாராளமாக வந்து சேரும் நாள். எடுத்த காரியங்கள் அனைத்தையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். பொருளாதாரம் முன்னேற்றம் சற்று அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இனங்கள் சாதகமாக முடிவடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்கள் கை ஓங்கும். லாபகரமாகவும் செல்லும். புதிய வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவீர்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். அரசியல்வாதிகள் கொடி கட்டி பறப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்து மகிழ்வார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும். காதலர்கள் சந்தோஷமாக காணப்படுவார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். இல்லத்தரசிகளுக்கு எதிர்பாராத சந்தோஷ செய்தி ஒன்று வந்து சேரும். மூத்த வயதை சேர்ந்தவர்களுக்கு உடல் ஆரோக்கியம் சீராக மகிழ்ச்சியாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்து சர்வேஸ்வரரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.