ரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் நாள்!!

0
323
#image_title

ரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் நாள்!!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி இடையே ஒற்றுமை ஓரளவிற்கு அனுகூலமாக உள்ளது. சில நேரங்களில் சிறு பிரச்சனைகள் வரலாம் என்பதால் அனுசரித்து செல்வது நல்லது.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும் என்றாலும் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது அவசியம். அரசியலில் இருக்கும் நண்பர்கள் நூதனமாக செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு பொறுப்புகள் கூடும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு ஒரு சில ஆற்றல்கள் குடிகொள்ளும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவன் வீட்டாரிடம் இருந்து வந்த பகைமை மாறி அன்யூனியத்துடன் நடந்து கொள்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அபரிவிதமான வளர்ச்சி மேம்படும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு மாற்று மருத்துவத்தை நாடுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு ஒரு வித சந்தோசம் மனதில் குடிகொள்ளும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குருபகவான் ஸ்ரீ சீரடி சாய்பாபாவை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமேஷம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள்!!
Next articleமிதுனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் இருந்து வந்த கவலைகள் மறையும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here