ரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு நேற்றைய பிரச்சனை இன்றைக்கு நல்ல முடிவுகள் வந்து சேரும் நாள்!!

0
168
#image_title

ரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு நேற்றைய பிரச்சனை இன்றைக்கு நல்ல முடிவுகள் வந்து சேரும் நாள்!!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு நேற்றைய பிரச்சனை இன்றைக்கு நல்ல முடிவுகள் வந்து சேரும் நாள். ராசிக்குள்ளேயே சந்திர பகவான் இருந்தாலும் நல்ல பலன்களை காண்பீர்கள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி சிறு சிறு ஊடல்கள் வரும் என்பதால் அனுசரித்து செல்வது நல்லது.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் கவனம் அவசியம். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக இருந்தாலும் கூட்டாளியிடம் அனுசரித்து செல்வது நல்லது. அரசியலில் இருக்கும் நண்பர்கள் அமைதியாக செயல்பட வேண்டும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் சற்று காலதாமதம் ஆகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் தோன்றும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குதூகலமாக காணப்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.

மாணவ மாணவிகள் கல்வியில் தனி கவனம் எடுத்துக் கொள்வது அவசியம். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியத்திற்காக சில செலவுகளை மேற்கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani