ஆசிரியர்கள் தேவை – Teachers Wanted

0
108

SRIRANGAM EDUCATIONAL SOCIETY, SRIRANGAM.

ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள காலி பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பள்ளியின் பெயர்:ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி

இடம்: திருச்சி

கல்வி தகுதி: வணிகவியல் பாடத்தில் இளங்கலைப் பட்டமும், முதுகலை பட்டமும், ஆசிரியர் பயிற்சியில் B.Ed., பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு : O.C (பொதுப் பிரிவு)

ஆண், பெண் பாலரும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் பள்ளிச்  வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 24.09.2020

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: செயலர் அவர்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீரங்கம், திருச்சி – 620006

author avatar
Kowsalya