B.E படித்தவர்களுக்கு ECIL-ல் வேலை!

Photo of author

By Kowsalya

நிறுவனம்: எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்

காலிப்பணியிடங்கள்: 350

பணியிடம்: ஹைதராபாத்

பணி: Technical Officer

வயது: 31.07.1990 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Electrical Electronics Engineering // Electronics & Instrumentation Engineering // Mechanical Engineering // Computer Science Engineering// Information Technology with குறைந்தது 60% தேர்ச்சியுடன் அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் பயின்றுருக்க வேண்டும்

சம்பளம்: ரூ.23,000

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.08.2020

இணையதள முகவரி: விருப்பமும் தகுதியும் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி கொள்ளுங்கள். http://careers.ecil.co.in/app/TOC_26_2020.pdf