சிபியுடன் இணையும் தெலுங்கு நடிகர்!! உற்சாகத்தில் ரசிகர்கள்!! 

0
71
Telugu actor to team up with CP!! Fans in excitement!!
Telugu actor to team up with CP!! Fans in excitement!!

சிபியுடன் இணையும் தெலுங்கு நடிகர்!! உற்சாகத்தில் ரசிகர்கள்!!

சிபி சக்கரவர்த்தி படத்தில் நானி நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. நானி தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகராக உள்ளார். இவர் முதலில் தமிழில் அட்டா சம்மா என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானர். அதன் பின் தமிழில் வெப்பம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் வானொலி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்துள்ளார்.

சிபி சர்க்கரவர்த்தி தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர்  2022 ஆம் ஆண்டு வெளிவந்த டான் படத்தை இயக்கி உள்ளார். அந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானர். அந்த படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். மேலும் அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார்.

அந்த படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வரை வசூல் செய்து மிகப்பெரிய ஹிட் படமாக புகழ் பெற்றது. அதன் பின் சிபிக்கு பட வாய்ப்பு பெரிய அளவில் கிடைக்க வில்லை. அடுத்ததாக லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரஜினி வைத்து இவர் படம் இயக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால், அந்த படத்தின் கதை சரியாக இல்லாத காரணத்தால் ரஜினி விலகிக் கொண்டார்.

அதன்பின் இவர் தெலுங்கு ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் தயாரிப்பில் நானி வைத்து படம் இயக்க பேச்சு வார்த்தை நடைபெற்று உறுதுயாகி உள்ளதாக தகவல் வந்துள்ளது.

author avatar
Jeevitha