டிகிரி முடித்தவர்களுக்கு இந்திய ரயில்வேயில் அசத்தல் வேலைவாய்ப்பு!! மாதம் ரூ.20,200/- வரை ஊதியம் வழங்கப்படுகிறது!

Photo of author

By Divya

டிகிரி முடித்தவர்களுக்கு இந்திய ரயில்வேயில் அசத்தல் வேலைவாய்ப்பு!! மாதம் ரூ.20,200/- வரை ஊதியம் வழங்கப்படுகிறது!!

இந்திய ரயில்வேயின் கீழ் இயங்கி வரும் வடகிழக்கு எல்லை ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ள Sports Person பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் ஜூன் 09 ஆம் தேதிக்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை வகை: மத்திய அரசு வேலை

நிறுவனம்: வடகிழக்கு எல்லை ரயில்வே மண்டலம்(Northeast Frontier Railway)

பதவி:

*Sports Person

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 24 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

இப்பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி வாரியம் அல்லது கல்லூரியில் பொறியியல் படிப்பில் ஏதேனும் ஒரு துறையில் Degree முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்களுக்கு குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயது 25 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

Sports Person பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.20,200/- வரை ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

*Short Listing

*Trial of sports performance

*Interview and Assessment of Sports Achievement

*Educational Qualification

விண்ணப்பக் கட்டணம்:

பொது விண்ணப்பத்தார்களுக்கு – ரூ.500/-

SC,ST,Women,Minorities விண்ணப்பத்தார்களுக்கு – ரூ.250/-

தேர்வு தேதி: 20.06.2024 முதல் 28.06.2024

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

இப்பணிகளுக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.06.2024