பர்கினாபசோ நாட்டில் பயங்கரவாத தாக்குதல்! ராணுவ வீரர்கள் உட்பட உயிர்பலி 20 ஐ தொட்டது!

Photo of author

By Hasini

பர்கினாபசோ நாட்டில் பயங்கரவாத தாக்குதல்! ராணுவ வீரர்கள் உட்பட உயிர்பலி 20 ஐ தொட்டது!

Hasini

Terrorist attack in Burkina Faso! 20 killed, including soldiers

பர்கினாபசோ நாட்டில் பயங்கரவாத தாக்குதல்! ராணுவ வீரர்கள் உட்பட உயிர்பலி 20 ஐ தொட்டது!

பார்கினா பசோ நாட்டின் சவும் மாகாணத்தில் சாஹெல் பகுதியில் நடந்த ஒரு இடத்தில் பயங்கரவாத தாக்குதல் ஏற்பட்டுள்ளது. அந்தத் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 20 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். இது குறித்து பாதுகாப்பு மந்திரி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் வெளியிட்ட செய்திகளில் இது குறித்து தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்து உள்ளனர்.

மேலும் அவர் ராணுவத்துக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கும் படியும், அந்த பகுதியினர் முழு கண்காணிப்புடன் இருக்கும் படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.