இப்படி ஒரு கேக்கை பிறந்தநாள் பரிசாக  கொடுத்த பிள்ளைகளால் அதிர்ந்துபோன நடிகர்!

0
140

கடந்த 27 ஆம் தேதி தனது 43வது பிறந்தநாளை நகைச்சுவை நடிகர் சூரி தனது  குடும்பத்துடன் கோலாகலமாக கொண்டாடினார். அவருடைய பிறந்தநாளுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அவருடைய பிறந்த நாளன்று வெட்டப்பட்ட கேட்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த  கேக் வாங்க ஆன செலவு விவரங்கள் குறிப்பிடப்பட்டது அதில் கிட்டத்தட்ட 4,000 ரூபாயை கொடுத்துவிட்டு கேக்கை கட் பண்ணுங்க எழுதியிருந்தது.நடிகர் சூரிக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. அவர்கள் இருவரும் இப்படி ஒரு வேலையை செஞ்சு இருக்காங்க.இந்த  போட்டோவுடன், 400 ரூபாய் கேக்குக்கு நாலாயிரம்ரூபாய புடுங்கிருசிக்க  நான் பெத்த பிள்ளைங்க. இருந்தாலும் இந்த கேள்விக்கு எவ்வளவு வேணாலும் கொடுக்கலாம் தேங்க்யூ கட்டி பெத்தாங்களா  என்ற அதிர்ச்சி கலந்த  ஆனந்தத்துடன் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.

 

Previous articleஇத்தனை கோடிக்கு விற்கப்பட்ட செம்மறி ஆடா?
Next articleகூகுள் நிறுவனங்களுக்கு போட்டியாக அமையும் ஆப்பிள் நிறுவனம் !!!