கொரோனாவுக்கு பை பை சொல்லிவிட்டு காதலனுடன் ஊர் சுற்ற சென்ற நடிகை! இந்த வருடமாவது  திருமணம் நடக்குமா?

Photo of author

By Rupa

கொரோனாவுக்கு பை பை சொல்லிவிட்டு காதலனுடன் ஊர் சுற்ற சென்ற நடிகை! இந்த வருடமாவது  திருமணம் நடக்குமா?

Rupa

The actress who said goodbye to Corona and went on a trip with her boyfriend! Will the wedding take place this year?

கொரோனாவுக்கு பை பை சொல்லிவிட்டு காதலனுடன் ஊர் சுற்ற சென்ற நடிகை! இந்த வருடமாவது  திருமணம் நடக்குமா?

கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வருகிறது.இதனால் மக்கள் அனைவரும் பெருமளவு பீதியடைந்துள்ளனர்.கடந்த வருடம் சீனாவிலிருந்து பரவிய கொரோனா அனைத்து நாடுகளுக்கும் விறுவிறுவென பரவ ஆரம்பித்துவிட்டது.பல லட்ச கணக்கான மக்கள் இந்த கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.மக்களின் நலன் கருது அனைத்து நாட்டின் அரசாங்கமும் ஊரடங்கை அறிவித்தது.

தற்போது கொரோனாவின் 2 வது மற்றும் 3 வது அலை உருவாகியுள்ளது.இதனால் பலருக்குப் கொரோனா தொற்று பரவி வருகிறது.அதுமட்டுமின்றிப் அதிகளவு அரசியல்வாதிகள் மற்றும் திரையுலக பிரபலங்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இதற்கு காரணம் அவர்கள் முறையாக விதிமுறைகளை கடைபிடிக்காததே ஆகும்.

அந்தவகையில் திமுக ஸ்டாலினின் தங்கை மற்றும் மகளிரணி செயலாளரான கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதற்கடுத்து இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு  கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது.அதற்கடுத்ததாக பாலிவுட் நடிகை ஆலியாபட்-க்கு கொரோனா தொற்றானது உறுதியான நிலையில் தன்னை தனிமை படுத்திக்கொண்டார்.தற்போது கொரோனா தொற்று குணமடைந்த நிலையில் தனது காதலனுடன்(ரன்பீர் கபூர் )மால்தீவுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளார்.

இருவரும் காதலித்து வந்த நிலையில் சென்ற வருடமே இவர்கள் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்பட்டிருந்தது.ஆனால் சென்ற வருடம் கொரோனா ஊரடங்கால் இவர்கள் திருமணம் நடைபெறவில்லை.இந்த வருடமும் ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் இந்த முறையும் இவர்கள் திருமணம் நடப்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.இதில் ரன்பீர் கபூருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி குணமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.