மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு! ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி இவ்வளவு வசூலா ?

மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு! ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி இவ்வளவு வசூலா ?

கடந்த ஆண்டின் ஆகஸ்ட் மாத  வருவாயுடன்  ஒப்பிடுகையில்  இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத  வருவாய்யின்  வீகிதம் 28 சதவீதம்மாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து ஆறு மாதங்களாக  ஜிஎஸ்டி  வசூல் ரூ ஒரு லட்ச கோடிக்கு மேல் கிடைத்து வருகின்றது. தற்போது பொருளாதாரம் மீண்டு வருவதையும்  வரி செலுத்துவோர் அதிகரித்து வருவதையும் இந்த வசூல் தொகை காட்டுகிறது என  மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Comment