மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! அமைப்புசாரா தொழிலாளர் திட்டத்தில் புதிய மாற்றம்!
மத்திய அரசுஅடல் பென்ஷன் யோஜனா திட்டம் ஒன்றை 2015-ம் ஆண்டு அமைப்புசாரா துறையில் பணிபுரிபவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் நோக்கில் தொடங்கியது. இந்த வாரியத்தில் உறுப்பினர்களாக சேருவோருக்கு ஓய்வூதியம், மகப்பேறு கால உதவி, கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, அரசு காப்பீட்டு திட்டம், பணிக் காலத்தில் இறந்தால் நிவாரணத்தொகை உள்பட பல்வேறு நிவாரணத் தொகை மற்றும் நல உதவிகள் கிடைக்கும்.
அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் கீழ்கண்ட நலவாரியங்களை உள்ளடக்கியது.மேலும் தற்போது மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் அமைப்புசாரா துறையில் பணிபுரியவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
மேலும் இதன் விளைவாக தற்போது வருமானத்தை அனுமதிக்க வேண்டாம் என நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அமைப்புசாரா தொழிலாளர் ஓய்வூதியம் திட்டத்திற்கு விண்ணப்பிக்க வரி செலுத்துவோர். விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.