போக்குவரத்துத் துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! இந்த தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்!

போக்குவரத்துத் துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! இந்த தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்!

போக்குவரத்து துறை அமைச்சர் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு வரும் 30.௦9.2022 மற்றும் 01.10.2022 ஆகிய நாட்களில் அதிகளவு கூட்ட நெரிசல் ஏற்படும் அதனால் அதனை தடுக்கும் வகையில் பயணிகளின் வசதிகளை கருத்தில் கொண்டு சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில்  இருந்து பேருந்துகள்  இயக்கப்படுகின்றது.

திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் போளூர், சேத்பட்டு ,வந்தவாசி,செஞ்சி வழியாக செல்லும் பேருந்துகள் திண்டிவனம் வழியாக பண்ருட்டி ,நெய்வேலி,வடலூர் ,சிதம்பரம் ,காட்டுமன்னார்கோயில் ,செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி ,கடலூர் சிதம்பரம் வழியாக செல்லும். அதனையடுத்து பூவிருந்தவல்லி ,கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற  பேருந்து நிலையத்திற்கு  செல்லும் வழிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.மேலும் சில பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment