தனது மேலாடையை பறக்கவிட்ட பிக்பாஸ் பிரபலம்!

Photo of author

By CineDesk

தனது மேலாடையை பறக்கவிட்ட பிக்பாஸ் பிரபலம்!

ரம்யா பாண்டியன் என்பவர் தனது முதல் படமாக தமிழில் ஜோக்கர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அதனைத்தொடர்ந்து ஆண்தேவதை படம் மூலம் சமுத்திரகனிக்கு ஜோடியாக நடித்தார்.அந்த பம தற்போது இருக்கும் குடும்ப நிலவரங்களை எடுத்துக்கூறும் விதமாக இருந்தது.அதனைத்தொடர்ந்து மாடலிங்கையும் செய்து வந்தார்.அதன்பின் குக் வித் கோமாளி என்ற ஷோ மூலம் உலகமெங்கும் பிரபலமடைந்தார்.

அஹில் புகழ் என்பவருடன் சேர்ந்த கம்போ மக்கள் அனைவரையும் கவர்ந்தது.அவர்களுக்கென்ற ரசிகர் பட்டாளமே உள்ளது.அதனியடுத்து பிக்பாஸ் மூலம் உள்ளே நுழைந்து பலர் ஆண்களின் மனதைக் கொல்லைகொண்டார்.கடைசி போட்டியாளராக இருந்தும் அவரால் வெற்றி பெற இயலவில்லை.தற்போது அவருக்கு பல பட வாய்புகள் குவிந்து வருவதாக சில சினிமா பட்டாளங்கள் கூறி வருகின்றனர். தனது இன்ஸ்டா பக்கத்தில் பல புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.அதில் கவர்ச்சியான மாடலிங் புகைப்படம் பலரால் கவரப்பட்டு அதிக அளவு பிரபலமடைந்தது.

https://www.instagram.com/p/CMZg1IRhMSY/?utm_source=ig_web_copy_link

அதனைத்தொடர்ந்து பிளாக் அண்ட் வெயிட் புகைப்படும் போல ஒரு பதிவை இன்ஸ்டா வில் வெளியிட்டுள்ளார்.அதில் ஒரு பாறைமேல் நின்றுக் கொண்டு தனது முன் அழகை மற்றவர்களுக்கு காட்டும் விதத்தில் முன் ஆடை பறக்கும் விதமாக ஒரு புகைபடத்தை வெளியிட்டுள்ளார்.இது பலரால் பார்க்கப்பட்டு பலரை கவர்ந்து வருகிறது.அதனைத்தொடர்ந்து இவரது ரசிகர்கள் அதை ரசித்து கமென்ட் மட்டும் லைக்குகளை தட்டி வருகின்றனர்.