முன்னாள் முதல் மந்திரி பயணித்த படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து! வெளியான அதிர்ச்சி தகவல்!

Photo of author

By Parthipan K

முன்னாள் முதல் மந்திரி பயணித்த படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து! வெளியான அதிர்ச்சி தகவல்!

Parthipan K

The boat in which the former Prime Minister was traveling capsized in the river. Shocking information released!

முன்னாள் முதல் மந்திரி பயணித்த படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து! வெளியான அதிர்ச்சி தகவல்!

தற்போது அனைத்து இடங்களிலும் மழை அதிக அளவில் பெய்த வண்ணம் உள்ளது. அவ்வகையில் ஆந்திர பிரதேசத்தில் கனமழை பெய்து வெல்ல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோதாவரி மாவட்டங்களில் இந்த வெள்ளம் மிக அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியில் ஆளுநருக்கு மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் ஒரு லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்த வெள்ள பாதிப்பில் சிக்கி குழந்தைகள் உட்பட பலர் உயர்ந்த உள்ளனர். வெள்ள பாதிப்பின் முழு விவரம் என்னும் வெளிவரவில்லை என மாநில பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் கோதாரி படத்தில் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடும் நிலையில் அதனை பொருட்படுத்தாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெலுங்கு தேச  கட்சி சார்பில் நிவாரண உதவி வழங்குவதற்காக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சென்றனர். அவர்களுடன்  ஆந்திர முன்னாள் முதல் மந்திரியும் தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட சென்றார்.

மேலும் அந்த கிராமத்தை நெருங்கிய நிலையில் ராஜாவும் மண்டலம் சோம்பல்லி அருகே படகு வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அந்த படகு தண்ணீரில் கவிழ்ந்தது. இதனை கவனித்த மீனவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஆற்றில் குதித்த அனைவரையும் பத்திரமாக கரை சேர்த்தனர். மேலும் சந்திரபாபு லிட்டர் தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து நடைபெற்றது அடுத்த அப்பகுதியில் பெரும் நிலவிய நிலையில் காணப்பட்டது.