புதிதாக களமிறக்கப்பட்ட vivo வின் நிறம் மாறும் வெர்ஷன்!! உடனடியாக முந்துங்கள்!!

0
125
The color changing version of the newly launched vivo!! Advance immediately!!
The color changing version of the newly launched vivo!! Advance immediately!!

புதிதாக களமிறக்கப்பட்ட vivo வின் நிறம் மாறும் வெர்ஷன்!! உடனடியாக முந்துங்கள்!!

இன்றைய காலக்கட்டத்தில் அனைவரும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.இன்று ஸ்மார்ட் போன் இல்லாத பொதுமக்களே இல்லை.

இந்த ஸ்மார்ட் போன்களை தான் மக்கள் பெரும் அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  அனைவருமே இந்த ஸ்மார்ட்போன்களைத்தான் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த ஸ்மார்ட் போன்களில் பல அம்சங்களை ஒவ்வொரு நிருவனமும் அதன் திறனை மேம்படுத்தி கொண்டே செல்கின்றது. இவ்வாறு அதிக அளவில் ஸ்மார்ட் போன்கள் தான் வாங்கப்படுகின்றது.

இந்த வகையில் முன்னணி நிறுவனமான vivo v25 5G சமீபத்தில் குறைந்த விலையில் ஸ்மார்ட் போன்களை தள்ளுபடி விலையில் விற்பனை செய்தது.இதனை ஏராளமான வாடிக்கையாளர்கள் வாங்கி பயன்பெற்று வந்தனர்.

இந்த நிலையில் தற்பொழுது விற்பனை செய்யப்பட்டுள்ள vivo v25 5G என்ற ஸ்மார்ட் போனில் நிறத்தை மாற்றுவதற்கான வசதி உள்ளது.

மேலும் இதனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 6.44 இன்ச் டிஸ்பிளே வழங்கப்படுகின்றது.இந்த  மொபைல் போனில் புதிய வசதியான நிறத்தை மாற்றுவது அமைக்கப்பட்டுள்ளது.இதில் சூரிய ஒளி படுவதன் மூலம் இந்த ஸ்மார்ட் போனின் நிறத்தை மாற்ற முடியும்.

மேலும் சிறப்பாக கேமராக்கள் அமைத்து புதிய தொழில் நுட்ப அமைப்புடன் வடிவமைக்க பட்டுள்ளது.மேலும் இந்த மொபைல் போன்கள் அனைத்தும் 15 சதவீத தள்ளுபடியில் 25,280 ரூபாயிக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

Previous articleகீர்த்தி சுரேசின் அடுத்த படத்திற்கான பூஜை!! முழுக்க முழுக்க க்ரைம் திர்ல்லர்!!
Next articleஜீப் மீது வேகமாக வந்து மோதிய லாரி! ! 6 பேர் உயிரிழந்த பரிதாபம்!!