உயிரை காணிக்கையாகக் கேட்கும் கொரோனா தடுப்பூசி!! உச்சகட்ட அச்சத்தில் பொதுமக்கள்!!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் பீதில் இருந்தனர். 3 மாதம் ஊரடங்கு காரனமாக மாக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பதிக்கப்பட்டது. பிறகு சிறிய தளர்வுகள் ஏற்ப்பட்டு பொதுமக்களிடையே அச்சம் குறைந்த நிலையில் 1 வருடம் கடந்து தற்போது கொடூர கொரோனா வைரஸ் மீண்டும் கோரத்தாண்டவம் எடுத்து வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.
இந்திய உட்பட பல நாடுகளில் இதன் கோரத்தாண்டவத்தால் மக்கள் பீதியில் உள்ளனர். இதனால் பொதுமக்கள், பொது இடங்களுக்குச் சொல்லும் போது தனிநபர் இடைவெளி பின்பற்றுதல், அடிக்கடி கைகளைக் கழுவுத்தல் போன்ற கொரோனா தடுப்பு நடவைக்கையுடன் தங்களது அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். பல நாடுகளில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடந்து இந்தியா உள்பட பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனால் பலருக்கு வாந்தி, மயக்கம் போன்ற பல உடல் உபாதைகள் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் ஐரோப்பாவில் அஸ்ட்ராஜெனகா கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 30 பேர் இரத்தம் உறைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் உயிர் இழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இதுவரை அஸ்ட்ராஜெனகா கொரோனா தடுப்பூசி 9 லச்சத்திற்கும் அதிகமானோருக்கு போடப்பட்டுள்ளது. கடந்த மாதம் இந்த அஸ்ட்ராஜெனகா கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 30 பேருக்கு இரத்தம் உறைந்தும் 7 பேர் சிகிச்சைப் பலனின்றியும் உயிரிழந்து உள்ளனர் என்று ஐரோப்பா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் உலகில் பல்ல்வேறு நாடுகளைச் சேர்ந்த 62 பேருக்கு மூலையில் இரத்தம் உறைந்து உள்ளது உருதிச் செயப்படுள்ளது. இந்த தகவல் ஐரோப்பா உள்பட பல நாட்டுப் பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.