மீட்டரையே சூடேற்றும் கரண்ட் பில்.. கட்டமுடியவில்லை!! திரௌபதி இயக்குனர் புலம்பல்!!

0
47
The current bill that heats the meter itself.. could not be built!! Draupadi Director Lament!!
The current bill that heats the meter itself.. could not be built!! Draupadi Director Lament!!

DMK: தமிழகத்தில் தற்போதைய திமுக ஆட்சியானது மிகவும் பின்னோக்கி நிலையில் உள்ளது. ஏனென்றால் கொலை கொள்ளை வழக்குகள் அதிகரித்ததுடன் பொருளாதார ரீதியான விலைவாசியும் உயர்ந்துவிட்டது. விளம்பரத்திற்காக சில திட்டங்களை கொண்டு வந்து விட்டு அதனையை வைத்து படம் காட்டி வருகின்றனர். ஆனால் இம்முறை இவர்கள் ஆட்சி மீது மக்கள் பெரும் கொந்தளிப்பில் உள்ளதை நேரடியாகவே பார்க்க முடிகிறது.

குறிப்பாக மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். இது ரீதியாக தனியார் ஊடகங்கள் பொது மக்களிடம் கேட்கையில், கடந்த முறை நாங்கள் இரண்டாயிரத்திற்குள்ள தான் மின் கட்டணத்தை கட்டினோம். தற்போது பத்தாயிரம் 12 ஆயிரம் என்று வருகிறது. அதிலும் ஒரு சிலர் பென்ஷனே 4000 ஆயிரம் தான் ஆனால் கரண்ட் பில் 8000 எப்படி சமாளிப்பது என்றும் கேட்டுள்ளனர். இதற்கு மின்கட்டணம் உயர்வுதான் காரணம் எனக் கூறி பேட்டியளித்துள்ளனர். இதனை பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, பகாசூரன்  உள்ளிட்ட படங்களை எடுத்த இயக்குனர் மோகன் ஜி, அதன் வீடியோவை பதிவிட்டு அவரும் தனது ரீதியான புலம்பலை தெரிவித்துள்ளார்.

எங்கள் வீட்டுக்கும் நாங்கள் மூன்றாயிரம் ரூபாய் தான் கரண்ட் பில் கட்டி வந்தோம். தற்போது பத்தாயிரத்திற்கும் தவறாமல் கட்டி வருவதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு மோகன் ஜி, திமுக ஆட்சி வந்ததால் தான் இப்படி விலைவாசி ஏறி விட்டதென தனது ட்விட்டர் பக்கத்தில் பொதுமக்கள் அளித்த பேட்டியை வைத்து சூசகமாக கூறியுள்ளார்.

Previous articleஉணவு இடைவேளையை தடுத்து நிறுத்திய முதலாளிக்கு தக்க பதிலடி கொடுத்த இந்திய மேலாளர்!!
Next articleஅன்புமணியிடம் சமாதன தூது சென்ற தாய்.. சந்தோஷப்பட்ட ராமதாஸ்!! ஒன்றினையும் பாமக!!