வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு! மின் கட்டண உயர்வுக்கு ஓபிஎஸ் கண்டனம்!

Photo of author

By Rupa

வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு! மின் கட்டண உயர்வுக்கு ஓபிஎஸ் கண்டனம்!

தேர்தல் அறிக்கையில்,”1000 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோர் ஆண்டுக்கு ரூ.6000 வரை பயனடையும் வகையில், மாதம் ஒரு முறை மின் உபயோகம் கணக்கிடும் முறை கொண்டு வரப்படும்” என வாக்குறுதி அளித்த திமுக, மின்சாரக் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.