காதலித்தேன் தவறவிட்டேன் நம்பினேன் மேலும் தவறுகளையும் செய்தேன்.. என்று கூறி பரபரப்பை ஏற்படுத்திய பிரபல நடிகை!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களுக்கு பரிச்சயமானவர் லாஸ்லியா. இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட லாஸ்லியா தனியார் தொலைக்காட்சியில் நியூஸ் ரீடர் ஆக பணிபுரிந்தார்,

அதன்பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொள்ள வாய்ப்பு  கிடைத்ததன் மூலம் பெரிதும் பிரபலமாகியுள்ளார். தற்போது இவர்  பிரெண்ட்ஷிப்  உள்ளிட்ட 3 படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது அங்கு சக போட்டியாளரான சரவணன் மீனாட்சி பிரபலம் கவிதை காதலித்து அதன்பின் பெற்றோர்களின் எதிர்ப்பினால் அந்த காதலை பிரேக் அப் செய்து கொண்டார்.

தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

அந்த இவர் தற்போது போட்டோ உடன் “காதலித்தேன், இழந்தேன், தவறவிட்டேன், காயப்படுத்தினேன், நம்பினேன், மேலும் தவறுகளையும் செய்தேன்”  என்று பதிவிட்டுள்ளார்.காதலித்தேன் தவறவிட்டேன் நம்பினேன் மேலும் தவறுகளையும் செய்தேன்.. என்று கூறி பரபரப்பை ஏற்படுத்திய பிரபல நடிகை!

இதற்கு ரசிகர்கள் கவின் உடன் ஏற்பட்ட காதலை தவறு என்று சொல்கிறீர்களா? என்றும் ஓவர் மேக்கப் உடம்புக்கு ஆகாது என்றும்? சரமாரியாக கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

 

Leave a Comment