யாரையும் வலுக்கட்டாயப்படுத்தி துப்பாக்கி முனையில மிரட்டி வாயில கொண்டாந்து ஊத்தலை..போதைப் பொருள் கடத்தல்  விவகாரத்தைப் பற்றி கடுமையாக சாடிய பிரபல நடிகை!

Photo of author

By Parthipan K

சினிமா பிரபலங்கள் பலரும் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் வரிசையாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். சினிமா பார்ட்டிகளில்  போதைப் பொருள் இல்லாத  பார்ட்டியே இல்லை என்று பிரபல பாலிவுட் நடிகை கங்கனா கருத்து தெரிவித்தார்.

இதற்கு நடிகை ஷாமா சிக்கந்தர், ”விருப்பமில்லாத எவருக்கும் துப்பாக்கி முனையில்  வலுக்கட்டாயமாக போதைப் பொருள்களை ஏற்கும்படிகட்டாயப்படுத்துவதில்லை.

நான் போதைப்பொருள் புழக்கத்தில் இருக்கும் சில பார்ட்டிகளுக்கு செய்து வைக்கிறேன். அங்கு யாரும் எவரையும் கட்டாயப்படுத்துவதில்லை. அவரவருக்கு எது வேண்டுமோ அதை தேர்வு செய்து பார்ட்டியை செலபிரேட்  செய்கின்றனர்.

துப்பாக்கியை தலையை வைத்து கட்டாயப்படுத்தி யாருடைய வாழ்விலும் எதையும் ஊத்தலை என்பதுதான் உண்மை.ஆகையால் இப்படிப்பட்ட இவ்விவகாரத்தில்  திரையுலகை பற்றி திறமை அவர்களுக்கு கூப்பிடக் கூடாது என்றும் மொத்த சினிமா திரையுலகமே போதைப்பொருள் பழக்கத்திற்கு அல்லது என்பதை ஒருகாலமும் ஏற்க முடியாது” என்று காரசாரமான பதிவினை தெரிவித்துள்ளார்.