கணவனின் கொடுமை தாங்காமல் திருமணம் செய்து பத்தே நாட்களில் போலீசில் புகார் கொடுத்த பிரபல நடிகை!

0
139

நடிகை பூனம் பாண்டே தெலுங்கு,கன்னடம்,ஹிந்தி ஆகிய மொழிகளில் சில படங்கள் நடித்து இருக்கிறார்.இவர் தமிழ் சினிமாவில் தெலுங்கு  டப்பிங்  படமான மைதிலி அண்ட் கோ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

இவர் பிரபலமான பாலிவுட் நடிகை என்றும் கூறலாம்.பல படங்களில் கவர்ச்சி நடிகை நடனங்களும் ஆடியிருக்கிறார்.மேலும் இவர் ஏதாவது ஒரு சர்ச்சை அடிக்கடி கிளப்பிக் கொண்டு இருப்பார்.

பூனம் பாண்டே தனது சமூக வலைதளப் பக்கங்களில் எப்போதுமே எல்லையில்லாத கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் உடலில் ஒட்டு துணி இல்லாமல் ஒரு வீடியோவை வெளியிட்டு அனைவரையும் அதிர வைத்தார்.மேலும் இவர் பத்து நாட்களுக்கு முன்புதான் தனது நீண்டநாள் காதலரை திருமணம் செய்து கொண்டார்.திருமணம் செய்த அடுத்த நாளே இந்த மாதிரி ஒரு வீடியோவை வெளியிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பினார்.திருமணமாகி பத்து நாட்களே ஆன நிலையில் தற்போது தன்னுடைய கணவர் தன்னை மிகவும் கொடுமைப்படுத்துகிறார் என்று போலீஸில் புகார் கொடுத்துள்ளார் பூனம் பாண்டே.

Previous articleஇந்தியாவுடனான முக்கிய சேவையை ரத்து செய்தது சவுதி அரேபியா
Next articleகுறைந்த கட்டணம் கொண்ட விஜய் சேதுபதியின்  கா/பே ரணசிங்கம்!