இந்த லாக்டோன் காலகட்டத்தில் சினிமா நடிகைகள் தங்களுடைய கவர்ச்சியான போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர்.
அந்த லிஸ்டில் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி தனது ட்விட்டர் பக்கத்தில் லிப் டூ லிப் கிஸ் அடித்த போட்டோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
அந்த போட்டோவில் தனது வீட்டு செல்லப் பிராணியான நாய் ஒன்றுடன் வாயோடு வாய் வைத்து முத்தம் கொடுத்த படி போஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.
அந்த நாய பேசாம பிறந்திருக்கலாம் என்றும், அந்த நாயை விட நாயை எந்த அளவில் குறைந்துவிட்டது என்றும், அந்த போட்டோவிற்கு வலைவாசல்கள் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர்.