அடுத்த சேனலுக்கு தாவிய பிரபல டிவி தொகுப்பாளினி! அதிர்ச்சியில் தொலைக்காட்சி நிர்வாகம்!

Photo of author

By CineDesk

அடுத்த சேனலுக்கு தாவிய பிரபல டிவி தொகுப்பாளினி! அதிர்ச்சியில் தொலைக்காட்சி நிர்வாகம்!

கிகி என செல்லமாக அழைக்கப்படும் தொகுப்பாளினி முதன்முதலில் கலைஞர் தொலைகாட்ச்சியில் அதிக அளவு பிரபலமடைந்த மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதன் மூலம் தொலைக்காட்சி ஊடகங்களில் முதன் முதலில் அறிமுகமானார்.கலா மாஸ்டர் இவருக்கு ஒர் விதத்தில் சொந்தம் என்றும் பலர் கூறுகின்றனர்.

அதனையடுத்து பாக்கியரஜியின் மகன் சாந்தனுடன் காதல் வயப்பட்டு அவரையே திருமணம் செய்துக்கொண்டார்.திருமணத்திற்கு பிறகு மீண்டும் தொகுப்பாளினியாக பணியாற்ற மாட்டார் என பல சினிமா சுற்றுவட்டாரங்கள் கூறினர்.ஆனால் அவரது மாமனார் பாக்கியராஜ் ஜட்ஜ் ஆகா இருக்கும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்னும்  நிகழ்ச்சியையே ஜீ  தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கினார்.

அதை பார்ப்பவர்களுக்கு மிகவும் புதுமையாக இருந்தது.அதன்பின் அவர் ஜீ தமிழைவிட்டு வெளியேறிவிட்டார்.அத்ன்பின் கலர்ஸில் ஒரு நடன நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.ஆனால் தற்போது மீண்டும் ஜீ தமிழிலேயே ஒரு புது நிகழ்ச்சியை தொகுக்க உள்ளார்.கலர்ஸ் தொலைக்காட்சிக்கு இது பேரடியாக இருக்கும்.

https://www.instagram.com/p/CMwOakHh0i7/?utm_source=ig_web_copy_link

ஏனென்றால் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.இந்நிலையில் அவர் ஜீ தமிழுக்கு சென்று தொகுத்து வழங்கினால் கலர்ஸின் டிஆர்பி குறைய அதிக அளவு வாய்புகள் உள்ளது.அதனால் செய்வதறியாது,கலர்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் குழப்பத்தில் உள்ளது.