தொடங்கியது தளபதி 67யின் பட பூஜை!! வைரலாகும் புகைப்படங்கள்!!

0
33
#image_title

தொடங்கியது தளபதி 67ன் பட பூஜை ! வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகர் விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இம்மாதம் 19 ஆம் தேதி வெளியாக உள்ள லியோ திரைப்படத்தில் மும்மரமாக நடித்து வந்தார்.படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் அனைத்து முடிவடைந்த நிலையில் இப்படமானது விரைவில் வெளியாகவுள்ளது.இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் மற்றும் வசனங்கள் என அனைத்துமே படத்திற்கான அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்த செய்துள்ளது.இதனை தொடர்ந்து விஜய்யின் 68 வது திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக சில மாதங்களுக்கு முன்னால் தகவல்கள் வெளியானது.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக சென்னையில் இன்று தளபதி 68 திரைப்படத்திற்காக பூஜைகள் மிக சிறப்பாக நடைபெற்றது.இந்த தளபதி 68 திரைப்படத்தின் பிடிப்புகள் வரும் 16ஆம் தேதி தொடங்க உள்ளதாகவும்,இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாகவும் படகுழுவினர் தெரிவித்துள்ளனர்.இந்த திரைப்படமானது அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என ரசிகர்களிடையே எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Jeevitha