முன்னணி நடிகை மருத்துவமனையில் அனுமதி! எனக்கு குரல் வரவில்லை என இன்ஸ்ட்டாகிராம் போஸ்ட்!

0
210
The leading actress admitted to the hospital! I can't get a voice Instagram post goes viral!
The leading actress admitted to the hospital! I can't get a voice Instagram post goes viral!

முன்னணி நடிகை மருத்துவமனையில் அனுமதி! எனக்கு குரல் வரவில்லை என இன்ஸ்ட்டாகிராம் போஸ்ட்!

ஹிந்தி தொலைக்காட்சியில் பிரபல நடிகையாகவும்,மாடலாகவும் வலம் வருபவர் தான் உர்பி ஜவாத்.இவர் சமூக வலைத்தளங்களான இன்ஸ்ட்டாகிராம்,பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்றவைகளில் அதிகளவு ஆர்வம் காட்டி வருவார்.எப்பொழுதுமே சமூக வலைத்தளங்களில் ஆட்டிவாக இருப்பவர்.

ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க அரைகுறையாக ஆடைகளை அணிந்து புகைப்படங்களையும்,வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.மேலும் இவருடை அதிரடி நடவடிக்கையால் பலருடைய மனதையும் காயப்படுத்தியுள்ளார்.

அதுமட்டுமின்றி ஆபாச மற்றும் விதவிதமான அரைகுறை ஆடைகளை அணிந்து பொதுவெளியில் போஸ் கொடுப்பார்.அதனால் எப்போதும் இவர் லைம்லைட்டிலேயே இருப்பார் என கூறப்படுகிறது.இந்நிலையில் இவர் தற்போது துபாயில் வசித்து வருகின்றார்.இவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவருக்கு குரல் வரவில்லை அவரால் பேச முடியவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

அவருக்கு குரல்வளை அழற்சி பாதிப்பு இருப்பது தான் காரணம் என கூறப்படுகின்றது. இதனை பற்றி அவரே அவருடைய இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அந்த வீடியோவில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அந்த வீடியோவில் உர்பி ஜவாத் பேசும் பொழுது அவருடைய குரல் பாதிப்படைந்துள்ளது தெரிகிறது .மேலும் அவருடன் மருத்துவர்கள் சிலர் இருக்கின்றனர்.மருத்துவர்கள் அவரிடம் பேசுகின்றனர் அப்போது உர்பி ஜவாத் பேச முயல்கிறார் ஆனால் அவரலால் பேச முடியவில்லை.உர்பி ஜவாத்தின் மருத்துவமனையில் இருக்கும் போட்டுக்களை பார்த்த ரசிகர்கள் விரைவில் குணமாகி வரவேண்டும் கடவுளிடம் பிராத்தனை செய்வதாகவும் காமெண்ட் செய்து வருகின்றனர்.

Previous article16 நிறுவனங்களின் மருந்துக்களுக்கு தடை! அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! 
Next articleஅரையாண்டுத் தேர்விற்கு வினாத்தாள் வழங்கும் முறையில் மாற்றம்! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட புதிய திட்டம்!!