ரிசர்வ் வங்கி இரண்டு நாள் கூட்டத்தில் எடுக்ப்போகும் முக்கிய முடிவு!! மீண்டும் வட்டி உயர்வு!!

0
170
#image_title

ரிசர்வ் வங்கி இரண்டு நாள் கூட்டத்தில் எடுக்ப்போகும் முக்கிய முடிவு!! மீண்டும் வட்டி உயர்வு!!

இந்தியா ரிசர்வ் வங்கியின் 2 நாள் நாணய கொள்கை கூட்டம் இன்று தொடங்கியுள்ளது.இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை வரும் ஏப்ரல் 6 -ல் வெளியிடவுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் அந்நாட்டு பிராந்திய வங்கிகள் திவாலாகும் நிலையிலும் வட்டி விகிதத்தை உயர்த்தியது.

இதனால் இந்திய ரிசர்வ் வங்கியும் இந்த பாதையில் தனது பென்ச்மார்க் வட்டி விகிதமான ரெப்போ விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பு குறித்து OPEC நாடுகளின் முடிவு பெரும் தாக்கத்தை சந்தையில் ஏற்படுத்தியுள்ளது.

Previous articleவாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு!! வெளிவந்த புதிய தகவல்!!
Next articleதிருவிழா போல் காட்சியளித்த எடப்பாடி பழனிச்சாமி இல்லம்!! ஆடு நாட்டுக்கோழியுடன் தட்டு தட்டாய் சீர்வரிசை கொடுத்த மாஜி அமைச்சர்!!