அல் துருவ் வகை ஹெலிகாப்டர்கள் தற்காலிகமாக நிறுத்தப்படும்-மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு!

Photo of author

By Savitha

அல் துருவ் ரக ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டை இடைக்காலமாக நிறுத்தி வைப்பதாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் அறிவிப்பு!!

நேற்று முன்தினம் இந்த ரக ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

ஒரு மாதத்திற்குள் இரண்டு சம்பவங்கள் நடந்துள்ளது அடுத்து இந்த ரக விமானங்களின் செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது பாதுகாப்புத்துறை. 2002 ஆண்டு முதல் இந்த ரக ஹெலிகாப்டர்கள் செயல்பாட்டில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.