அடுத்த விவாகரத்து ஜோடி நயன் விக்கி தான்..தனுஷை சீண்டி பார்த்த நிலைமை வேற மாறி!!

0
217
The next divorced couple is Nayan Vicky who saw Dhanush in a different situation!!
The next divorced couple is Nayan Vicky who saw Dhanush in a different situation!!

Cinema News: திரை துறையில் விவாகரத்து பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரசிகர்கள் மத்தியில் இது பெரிய ஷாக்காக உள்ளது. இந்த விவாகரத்து வரிசையில் தனுஷ்-ஐஸ்வர்யா, ஜெயம் ரவி- ஆர்த்தி, ஏ.ஆர்.ரகுமான்- சாய்ரா பானு, டி.இமான்-மோனிகா, ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி ஆகியோர்கள் ஆவர். இந்த விவாகரத்து பிரச்சனை திரையுலகில் வந்து கொண்டிருந்த போது அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நயன்தாரா மற்றும் தனுஷ் பிரச்சனை பேசப்பட்டு வந்தது.

பல பிரச்சனைகள் வந்தாலும் அனைத்தையும் தாண்டி ஆவணப்படத்தை அவர் வெளியிட்டார். இப்போது சமூக வலைதளங்களில் நயன்தாராவை வைத்து நெட்டிசன்கள் பலவிதமாக ட்ரோல் செய்யப்பட்டு கமெண்ட் அடித்து வருகிறார்கள். அதில் மிக முக்கியமாக அடுத்த விவாகரத்து ஜோடி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தான். ஏனென்றல் தனுசை சீண்டி பார்த்தால் இப்படி தான் நடக்கும் என அவரது ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

மேலும் தயாரிப்பாளர் ஆகாஷ் திருமண விழாவில் திரை பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். அதில் நயன்தாரா மற்றும் தனுஷ் ஒரே வரிசையில் அமர்ந்திருந்தார்கள். அப்போது நயன்தாரா கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து இருந்தார். ஆனால் தனுஷ் அதை கண்டுக்காமல் வழக்கம் போல இருந்தார்.

இதையும் ரசிகர்கள் பார்த்து அடுத்த விவாகரத்து ஜோடி கன்பார்ம் ராக்காயி தான் என மீம்ஸ் போட்டு வருகின்றனர். அதற்க்கு முக்கிய காரணம் நயன்தாரா திருமண ஆவணப்படத்தில் அவர் எப்படி உட்கார வேண்டும் எனவும் மேலும் அவர் கணவனை எந்த அளவுக்கு டாமினேட் செய்கிறார் என கூறி பல மீம்ஸ்களை நெட்டிசன்கள் போட்டு வருகின்றனர்.

Previous articleஆஸ்திரேலியாவை திணற வைத்த கேப்டன் பும்ரா!! அடுத்தடுத்து சரியும் ஆஸ்திரேலிய வீரர்கள்!!
Next articleவெளியானது IPL போட்டியின் இறுதி பட்டியல்!! அடுத்த மூன்று வெளியான ஐ பி எல் போட்டி அட்டவணை!!