திரைத்துறையில் அடுத்த டைவர்ஸ் ஜோடி ரெடி! பிரபல நடிகர் கவர்ச்சி நடிகையுடன் போட்ட ஆட்டம்  

Photo of author

By Vijay

திரைத்துறையில் அடுத்த டைவர்ஸ் ஜோடி ரெடி! பிரபல நடிகர் கவர்ச்சி நடிகையுடன் போட்ட ஆட்டம்

விக்கி கவுசஷலுடன் அனிமல் பட நடிகை உச்சகட்ட கவர்ச்சி ஆட்டம் போட்டது கத்ரீனா கைஃப்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

அனிமல் படத்தில் ரன்பீர் கபூருடன் இணைந்து நடித்திருப்பார் திருப்தி திம்ரி. அந்த படத்தில் ரஷ்மிகாவையே ஓரம் கட்டும் அளவிற்கு அவருடைய காதாபாத்திரம் அமைந்திருக்கும். ஏனென்றால் ஆடைகள் ஏதுமின்றியும் ரன்பீர் கபூருடன் நெருக்கமான காட்சியில் நடித்திருப்பார். இது பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் அதன் பின் அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமுள்ளன.

சமீபத்தில் விக்கி கவுஷல், திரிப்தி திம்ரி இருவரும் ‘பேட் நியூஸ்’ திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இதில் இடம்பெற்றுள்ள ‘ஜானம்’ பாடலில் இருவரும் ஆடைகளின்றி படுக்கையில் அந்தரங்கத்தில் ஈடுபடுவது போன்றும், உதட்டை இருவரும் கடித்து முத்தமிடுவது போலும் வரம்பு மீறிய காட்சிகளில் நடித்துள்ளனர். இதை பார்த்த பாலிவுட் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தது மட்டுமில்லாமல் கத்ரீனா கைஃப்பும் அதிர்ச்சியில் உறைந்துள்ளர்.

கடந்த 2021ம் வருடம் பாலிவுட்டில் கலக்கிய விக்கி கவுஷல் மற்றும் கத்ரீனா கைஃப்பும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இப்பாடல் இணையத்தில் வெளியாகிய இப்படலானது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் பாலிவுட்டில் அடுத்த டைவர்ஸ் செய்யபோகும் ஜோடி என கிண்டல் செய்து வருகின்றனர்.

மேலும் இவர் புஷ்பா-2ல் ஒரு கிளாமர் பாடலுக்கு ஆடுகிறார் என கிசுகிசுக்கப்படுகிறது. இதை தொடர்ந்து வருகின்ற பட வாய்ப்புகள் அனைத்தும் கிளாமர் ரோலில் தான் உள்ளது என பாலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றனர்.