நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது!! கவலையில் பொதுமக்கள்!!

0
120
The night curfew has come into effect from tomorrow !! Concerned public !!
The night curfew has come into effect from tomorrow !! Concerned public !!

நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது!! கவலையில் பொதுமக்கள்!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில்  கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.  இதனால் மக்கள் பீதில் இருந்தனர். 3 மாதம் ஊரடங்கு காரனமாக மாக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பதிக்கப்பட்டது. பிறகு  சிறிய தளர்வுகள்  ஏற்ப்பட்டு பொதுமக்களிடையே அச்சம் குறைந்த நிலையில் தற்போது கொடூர கொரோனா வைரஸ் மீண்டும் கோரத்தாண்டவம் எடுத்து வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.

இந்திய உட்பட பல நாடுகளில் இதன் கோரத்தாண்டவத்தால் மக்கள் பீதியில் உள்ளனர். இதனால் பொதுமக்கள், பொது இடங்களுக்குச் சொல்லும் போது தனிநபர் இடைவெளி பின்பற்றுதல், அடிக்கடி கைகளைக்  கழுவுத்தல் போன்ற கொரோனா தடுப்பு நடவைக்கையுடன் தங்களது அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். 3 நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிராவில் கொடூர கொரோனாவாள் ஒரே நாளில் 31,855  பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனத் தகவல் வந்தது இதைத் தொடர்ந்து தற்போது மகாராஸ்டிராவில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு தொடக்கி உள்ளது. மால்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள், உணவகங்கள், திரையரங்குகள் போன்றவை இரவு 8 மணிக்கு மூட உத்தரவு செய்யப்பட்டுள்ளது.

நாள்தோறும் கொரோனாவால் பாதிகப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் மகாராஷ்டிராவில்  மட்டும் 36 ஆயிரம் பேர் பாதிக்கப்படுள்ளர்கள்.  பலியானவர்களின் எண்ணிக்கை 3795 ஆகா உயர்த்து உள்ளத்தால் கொரோனாவை கட்டுபடுத்த மகாராஷ்டிரா அரசு பவேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பல்வேறு இடங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. நாக் பூரில் கொரோனா தாக்கத்தால் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா அரசு கொரோனா பரவுவதை குறைக்க இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை மகாராஷ்டிராவில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

Previous articleகிரிக்கெட் சூப்பர்ஸ்டார்-க்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Next articleஅரசியல் களத்தில் பரபரப்பு! பிரபல கட்சி தலைவரின் திடீர் முடிவால் தொண்டர்கள் அதிர்ச்சி!