ஸ்விமிங் சூட்டில் ஒட்டு மொத்த கவர்ச்சியை காட்டும் ஸ்பைடர் பட கதாநாயகி! இணையத்தை கலக்கும் கிளிக்ஸ்! 

0
92
The overall glamor of the swimming suite The heroine of the Spider movie showing! Internet Mixing Clicks!
The overall glamor of the swimming suite The heroine of the Spider movie showing! Internet Mixing Clicks!

ஸ்விமிங் சூட்டில் ஒட்டு மொத்த கவர்ச்சியை காட்டும் ஸ்பைடர் பட கதாநாயகி! இணையத்தை கலக்கும் கிளிக்ஸ்!

தமிழ் ரசிகர்கள் கொண்டாடும் நடிகையாக சமீபகாலமாக ரகுல் ப்ரீத் சிங் விளங்குகிறார். இவர் முதன்முதலில் கன்னட திரைப்படத்தின் மூலம் திரை உலகில் காலடி எடுத்து வைத்தார். தற்பொழுது தமிழ் தெலுங்கு ஹிந்தி என அணைத்து மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவரது தந்தை நமது இந்திய ராணுவ அதிகாரியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் தந்தை இராணுவ அதிகாரி என்பதால் இவர் மிலிட்ரி பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார்.

இவரது சகோதரரும் பல ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். இவர் கல்லூரி படிக்கும்போதே திரை உலகில் அதிகளவு நாட்டம் காட்டியதால் மாடலிங் துறையில் களமிறங்கினார்.தனது முதல் படத்திலேயே கன்னட திரையுலகில் அதிகளவு பெயரை பெற்றார்.இவர் 2009 ஆம் ஆண்டு செவன் ஜி ரெயின்போ காலனி கன்னட ரீமேக்கில் நடித்தார். அதன் பிறகு இவர் தமிழில் முதன்முதலில் தடையற தாக்க என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தற்பொழுது அனைத்து மொழிகளிலும் கண்டறியப்படும் சிறந்த கதாநாயகியாக திகழ்கிறார்.

தமிழில் வெளிவந்த தீரன் அதிகாரம் படம் இவருக்கு பெரும் பெயர் வாங்கிக் கொடுத்தது. தீரன் அதிகாரம் படத்தில் வெகுளித்தனமான நடித்து இருப்பது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. அதற்கு அடுத்தபடியாக என் ஜி கே என்ற படத்தில் சூர்யாவுடன் நடித்தார்.

 

மேலும் ஸ்பைடர் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார்.மேலும் தமிழ்,கன்னடம்,தெலுங்கு என பல படங்களில் நேரமின்றி பிசியாக நடித்து வருகிறார்.சோஷியல் மீடியாவில் இவருக்கென்று பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் பதிவிடும் புகைப்படத்திற்காக இளைஞர்கள் வெகுவாக காத்திருப்பர்.அவர்களை மகிழ்விக்க அவ்வபோது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். தற்பொழுது இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புகைப்படம் அதிகளவு வைரலாகி வருகிறது.

author avatar
CineDesk