இருசக்கர வாகனத்தை திருடிய ஆசாமி! இது தேவையான தண்டனைதான்!

0
173
The person who stole the bike! This is a necessary punishment!
The person who stole the bike! This is a necessary punishment!

இருசக்கர வாகனத்தை திருடிய ஆசாமி! இது தேவையான தண்டனைதான்!

நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை அருகே உள்ள முனையாடுவார் நாயனார் தெருவை சேர்ந்த ஜார்ஜ் (54) என்பவர் ஆகஸ்ட் 17ம் தேதியன்று  அவருடைய வீட்டின் முன்பு நிறுத்திய TVS XL சூப்பர் இருசக்கர வாகனம் காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்துள்ளார்  அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் காவல் உதவி ஆய்வாளர் திரு. பழனிமுருகன் அவர்கள் மற்றும் போலீசார் விசாரணை செய்து வந்ததில் இருசக்கர வாகனத்தை திருடியது  முக்கூடல் சிங்கம்பாறையை சேர்ந்த மாரியப்பன் (வயது 23) எனபது தெரிய வந்தது. அவரை  போலீசார்  கைது செய்தனர். அதை தொடர்ந்து அவரிடமிருந்து ரூ 20, 000 மதிப்புடைய TVS XL சூப்பர் இருசக்கர வாகனத்தை மீட்டு அவரை சிறையில் அடைத்தனர்.

Previous articleபள்ளியில் புத்தகம் பிடிக்கின்ற கையில் புல்லெட் துப்பாக்கி! 15 வயது சிறுவன் அதிரடி கைது !!
Next articleதமிழக அரசு வெளியிட்ட உத்தரவு! ஊழியர்கள் இடைநீக்கம்!