தினம் தினம் குறையும் விலை !! தங்கம் வாங்க சரியான நேரம்!!

தினம் தினம் குறையும் விலை !! தங்கம் வாங்க சரியான நேரம்!!

தினமும் ஏற்ற, இறக்கமாகவே காணப்படும் தங்கத்தின் விலை, கடந்த ஒரு சில  நாட்களாகவே குறைந்து காணப்படுகிறது. நேற்று சவரனுக்கு ரூ.32 குறைந்தது. இன்று மேலும் கிராமிற்கு ரூ. 2 ம், சவரனுக்கு ரூ.16 ம் குறைந்து 1 சவரன் 44,704 க்கு விற்கப்படுகிறது. ஆனால் வெள்ளி விலையில் எந்த வித மாற்றமும் இல்லை. 1 கிராம் ரூ.77க்கு விற்பனை செய்யப் படுகிறது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கத்தின் விலை

கிராம்                    இன்று                   நேற்று          விலை மாற்றம்

1 கிராம்                 5,588                         5,590              2

8 கிராம்                 44,704                       44,720            16

24 கேரட் தங்கத்தின் விலை

கிராம்                    இன்று                   நேற்று          விலை மாற்றம்

1 கிராம்                   6,096                       6,098                     2

8 கிராம்                    48,768                   48,784                    16

வெள்ளியின் விலை

கிராம்                    இன்று                   நேற்று              விலை மாற்றம்

1 கிராம்                   77.00                    77.00                     0.00

1 கிலோ                  77,000                  77,000                    0