மேற்கோள் காட்டி பேசிய பிரதமர்! அரங்கில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்!

Photo of author

By Rupa

மேற்கோள் காட்டி பேசிய பிரதமர்! அரங்கில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்!

Rupa

modi ops eps

மேற்கோள் காட்டி பேசிய பிரதமர்! அரங்கில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்!

இன்று காலையில் டெல்லியிலிருந்து சென்னைக்கு தனி விமானம் மூலம் பிரதமர் வந்தார்.அவரை வரவேற்கும் விதமாக நேரு கலையரங்கில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது.அதில் கலந்து கொண்ட பிரதமர் உரையாற்றினார்.அப்போது பிரதமர் பேசுகையில் அவ்வையாரின்

வரப்புயர நீர் உருகும்

நீர் உயரக்  நெல் உயரும்

குடி உயரக்  கோல் உயரும்

கோல் உயரக் கோன் உயார்வான் என்று மேற்கோள்காட்டி பேசினார்.

மேலும்  சென்னையில் தயாரிக்கப்பட்ட அர்ஜுன் எம்.பி.டி.-எம்.கே.ஐ ஏ மற்றும் ரக கவச வாகனம் குறித்து பேசும் போது பாரதியாரின் கவிதையான

ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்

ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்

ஓயுதல்செய் யோம்தலை செய்வோம்

உண்மைகள்சொல் வோம்பல  வண்மைகள் செய்வோம் எண்ற மேற்க்கோள்காட்டி பேசியுள்ளார்.

இவ்வாறு இவர் மேற்கோள் காட்டி பேசியதற்கு அரங்கமே பலத்த கரகோஷத்தை பிரதமருக்கு அளித்தது.