இரண்டாவது தான் நல்ல படம்!! உண்மையை உடைத்த பிரபல நடிகை!! 

Photo of author

By Jeevitha

இரண்டாவது தான் நல்ல படம்!! உண்மையை உடைத்த பிரபல நடிகை!! 

Jeevitha

The second one is a good movie!! Famous actress who broke the truth!!

இரண்டாவது தான் நல்ல படம்!! உண்மையை உடைத்த பிரபல நடிகை!!

நடிகை  நதியா தமிழ் திரைப்படங்களின்  முன்னணி நடிகையாக உள்ளார். இவர் தமிழில் பூவே பூச்சூடவா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனையடுத்து தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் படம் நடித்துள்ளார். இவர் 90s காலகட்டத்தில் சிறந்த நடிகையாக வளம் வந்தார்.

மேலும் இவர் ஒரு நல்ல நடிகையாகவும் புகழ் பெற்றார். இவரின் சிறந்த நடிப்பால் ரசிகர் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.இவர்  எம்.குமரன் , ராஜாதி ராஜா மற்றும் தாமிரபரணி போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் எந்த ஒரு கவர்ச்சியான காட்சியில் நடிக்காமல் வளர்ந்த நடிகைகளில் நதியா முக்கிய இடம் பிடித்தார்.

இவர் தற்போது வரை கவர்ச்சி எதுவும் காட்டாத கதாநாயகியாகவே உள்ளார். மேலும் இவருக்கும் வயதானாலும் இன்னும் இளைமையாகவே இருந்து வருகிறார். இந்த தோற்றத்தை கண்ட பலரும் அவரை பார்த்து வியந்தார்கள். இவர் சில காலங்கள் படம் நடிக்காமல் இருந்தார். அதன் பின் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்த போதும் ரசிகர் இடையே நல்ல வரவேற்பு பெற்றார்.

 அந்த நிலையில் ஒரு பேட்டி ஒன்றில் அவரிடம் நீங்கள் நடித்த படத்தில் எது சிறந்த படம் என்று கேட்டுள்ளார்கள். அதற்கு பதிலளித்த நதியா என்னுடைய ரீ என்ட்ரியில் நடித்த இரண்டாவது படமான எம்.குமரன் சன்  ஆப் மகாலட்சுமி  தான் சிறந்த படம் என்று கூறினார். இந்த தகவல் இணையத்தில் வேகமாக பரவிவருகிறது.