90’ஸ் நடிகைபோல் மாறிய பிக் பாஸ் நடிகையின் திடீர் போட்டோ சூட்!! வைரலாகும் புகைபடம்!!

0
41
Sudden photo suit of Bigg Boss actress who turned into 90s actress!! Viral photo!!
Sudden photo suit of Bigg Boss actress who turned into 90s actress!! Viral photo!!

90’ஸ் நடிகைபோல் மாறிய பிக் பாஸ் நடிகையின் திடீர் போட்டோ சூட்!! வைரலாகும் புகைப்படம்!!

விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி  பிக் பாஸ். இதன் தொகுப்பாளராக கமல் உள்ளார். இது இரவு ஒளிபரப்பாகும் நிலையில் இதனை காண்பதற்காகவே தனி ரசிகர்கள் உள்ளார்கள்.

இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கின்றனர். நடிகர் கமல் அவர்கள் வார இறுதியில் இதனை தொகுத்து வழங்குவார். இதிலும் சிலர்  கமல் அவர்களுக்காகவே பார்க்கின்றனர்.

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6 கடந்த வருடம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.  இந்த நிலையில் சீசன் 6ல் ஜனனி அவர்களும் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியின் மூலம் அவர் பிரபலமடைந்தார்.

இவர் தனது சினிமா பயணத்தில் முதலில் தொகுப்பாளராக தொடங்கினார். பல்வேறு முயற்சிகளுக்கு பின்பு இன்று அவர் ஒரு நடிகையாக தமிழ் சினிமாவில் வளம் வருகின்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடித்து வந்த பின்பு அவர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட படம் தளபதி நடிப்பில் தயாராகி கொண்டு இருக்கின்ற லியோ படம்.

இந்த படத்தில் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக  படக்குழு அறிவித்திருந்த நிலையில் சமீபத்தில் அது குறித்த உண்மை தகவலை அவரே கூறி இருந்தார்.

இதன் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் உள்ளது. தற்பொழுது அவர் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கிறார். மேலும் ஆல்பம் பாடல்  போன்ற பலவற்றில் நடித்துகொண்டு வருகின்றார்.

இந்த நிலையில் அவர் போட்டோ சூட் ஒன்றை எடுத்துள்ளார். அதில் நீல நிற உடையில் 90’s நடிகை போல் இருப்பதாக புகைப்படம் எடுக்கப்பட்ட நிலையில் அது தற்பொழுது கீர்த்தி சுரேஷ் போல் உள்ளது என்று பலரும் கூறி வருகின்றனர்.

author avatar
Parthipan K