யாஷிகா உடன் டேட்டிங் செய்யும் மூத்த  நடிகரின் மகன் நடிகை!

Photo of author

By Parthipan K

யாஷிகா உடன் டேட்டிங் செய்யும் மூத்த  நடிகரின் மகன் நடிகை!

Parthipan K

யாஷிகா ஆனந்த் Bigg boss செல்லும் முன் ஓரிரு படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸுக்கு பிறகே இவர் தமிழ் மக்களால் அடையாளம்  காணப்பட்டார். யாஷிகா ஆனந்த்  தான் தமிழ் சினிமாவின் சமீபத்திய கவர்ச்சிப்  காடு என்று கூறும் அளவிற்கு தமிழ் சினிமாவை கலக்கிக் கொண்டிருக்கிறார் யாஷிகா.

இவர் சில அடல்ட் படங்களிலும் கவர்ச்சி வேடங்களிலும் நடித்திருக்கிறார். யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபல நடிகர் ஒருவருடன் டேட்டிங் செய்துள்ளதை புகைப்படமாக வெளியிட்டுள்ளார்.

கோலிவுட் வட்டாரங்கள் இவர் நடிகர் தம்பிராமையாவின் மகன் என்று இருக்க அதிக வாய்ப்புள்ளது என்று கூறுகின்றனர்.

 மணியார் குடும்பம் என 2018 ஆம் ஆண்டு வெளியான படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாட சென்ற யாஷிகா அந்த படத்தின் ஹீரோவான தம்பிராமையாவின் மகன் உமாபதி என்பவருடன்  காதலில் விழுந்ததாக தெரிகிறது.