பள்ளிகளில் வகுப்பு நேரம் மாற்றம்:! பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

0
196

பள்ளிகளில் வகுப்பு நேரம் மாற்றம்:! பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு பொது தேர்வு முடியும் வரை காலை மாலை என இரண்டு வேளைகளிலும் சிறப்பு வகுப்புகள் வைக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் காலாண்டு தேர்வு விடுமுறை முடிவிற்கு பிறகு அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு வகுப்புகளை வைப்பதற்கான உத்தரவினை பள்ளி கல்வித்துறை பிறப்பித்துள்ளது.

Previous articleமுக்கியஅறிவிப்பு:!! TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி?
Next articleஎச்சரிக்கை:! வாட்ஸ் அப்பை உடனே அப்டேட் செய்யுங்கள்:! மெட்டா நிறுவனம் அறிவுறுத்தல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here