ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையிட்டை தள்ளுபடி செய்தது உச்சநீதி மன்றம்!!

Photo of author

By Savitha

ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையிட்டை தள்ளுபடி செய்தது உச்சநீதி மன்றம்!!

கடந்த 2001 முதல் 2006 ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் வருமானதிற்கு அதிகமாக சுமார் 1.72 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதியப்பட்டது.

2006ஆம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கில் இருந்து கடந்த 2012ஆம் ஆண்டு சிவகங்கை நீதிமன்றம் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தை விடுவித்தது.

உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபத் ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், தற்போது இந்த வழக்கை தள்ளுபடி செய்ய கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையிட்டு மனு அளித்த நிலையில் அதனை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.