இசைப்புயல் செய்த காரியம்!! நெகிழ்ந்து போன மூன்றெழுத்து நடிகர்!!

Photo of author

By CineDesk

இசைப்புயல் செய்த காரியம்!! நெகிழ்ந்து போன மூன்றெழுத்து நடிகர்!!

இசைஞானி இளையராஜா இவர் இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மேலும் இவர் அக்னி என்ற திரைப்படத்திற்கு இசை அமைத்ததன் மூலம் 1966ஆம் ஆண்டு அறிமுகமானார். மேலும் இவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல மொழி திரைப்படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். இவருக்கு இந்திய அரசின் படத்துறை சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷன் விருது 2010 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இளையராஜாவுக்கு இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. இது 2008 ஆம் ஆண்டு இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது. தமிழக நாட்டுப்புற இசை கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும், முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பின்னணி இசை அமைப்பிற்கும் பெயர் பெற்றவர். இவர் மேற்கத்திய இசைக் கருவியை கையாளும் திறன் படைத்த மாஸ்டர் தன்ராஜிடம் மேற்கத்திய இசையை பயின்றார்.

இந்த நிலையில் இவர் அண்மையில் பாடல் குறித்த பேட்டி ஒன்றினை அளித்திருந்தார். மேலும் அந்தப் பேட்டியை பார்த்த இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டார். அந்தப் பதிவில் ஒரு பாட்டு எப்படி இருக்க வேண்டும் என்றால் என்று கூறி இளையராஜா அவர்கள் அளித்த பேட்டியை பகிர்ந்திருந்தார். இதை பார்த்த தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் அவர்கள், ஏ.ஆர். ரகுமான் வெளியிட்ட டுவிட்டர் பதிவை பாராட்டி அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அந்தப் பதிவில் அந்த ட்வீட், அந்தக் வீட்டில் என்ன இருக்கிறது, இது தான் விஷயம். என மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். இது இருக்க தனுஷ் ரசிகர்கள் உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை தலைவா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.