News4 TamilNews4 TamilOnline Tamil News

UrbanObserver

News4 TamilNews4 TamilOnline Tamil News
Thursday, July 17, 2025
  • Breaking News
  • Politics
  • District News
  • State
  • National
  • World
  • Cinema
  • Sports
  • Business
  • Life Style
  • Health Tips
  • Astrology
  • Beauty Tips
  • Editorial
  • Opinion
Newsletter

Subscribe to newsletter

News4 Tamil - Latest Tamil News News4 TamilOnline Tamil News
Pricing Plans
All
  • Home
  • Breaking News
  • State
  • Business
  • News
  • National
  • Education
  • Entertainment
  • Life Style
  • District News
  • Technology
  • Health Tips
  • Cinema
  • World
  • Crime
All
  • Breaking News
  • Politics
  • District News
    • Chennai
    • Madurai
    • Coimbatore
    • Salem
    • Tiruchirappalli
  • State
  • National
  • World
  • Cinema
  • Sports
  • Business
  • Life Style
  • Health Tips
  • Astrology
  • Beauty Tips
  • Editorial
  • Opinion
Home National டிவிட்டர் வாசிகளே உஷாராக இருங்கள்! உங்கள் கணக்கு திருடப்பட்டுள்ளதா? அல்லது விற்கப்பட்டுள்ளதா?
  • National
  • State
  • Technology

டிவிட்டர் வாசிகளே உஷாராக இருங்கள்! உங்கள் கணக்கு திருடப்பட்டுள்ளதா? அல்லது விற்கப்பட்டுள்ளதா?

By
Parthipan K
-
August 8, 2019
0
193
Follow us on Google News

இன்று சமூகவலைத்தளம் என்றால் அதில் டிவிட்டர் பங்கு அதிகம் என்றே கூறலாம். பெரிய தொழில் அதிபர், அரசியல் அமைப்புக்கள், நிறுவனங்கள் அரசு அலுவலகங்கள் போன்ற அனைத்துமே டிவிட்டர் கணக்கை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி இருக்க டிவிட்டர் கணக்குகளின் விவரங்கள் திருடபட்டுள்ளத என அச்சம் நிலவி வருகிறது.

இதை ஏற்த ட்விட்டர் நிறுவனம் தனது பயனர் விவரங்களை அனுமதியின்றி விளம்பர நிறுவனங்களிடம் வழங்கிவிட்டதாக தெரிவித்துள்ளது. ட்விட்டர் வலைத்தள செட்டிங் காரணமாக இந்த பிழை ஏற்பட்டு விட்டதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. 

தளத்தில் இருந்த தவறை சமீபத்தில் கண்டறியப்பட்டு அவை சரி செய்து நீக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது. எனினும், இந்த விவகாரத்தில் யார் யார் பாதிக்கப்பட்டனர் என்பது குறித்து எந்த தகவலையும் வழங்கவில்லை. பயனர் விவரங்களை பாதுகாக்கும் விவகாரத்தில் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. முன்னதாக முகநூல் நிறுவனம் இப்படித்தான் கோரியது.

இந்த வலைதளத்தை பயன்படுத்திய பயனரின் தேசிய குறியீடு, அவர்களது பயன்பாட்டு விவரங்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் சாதனங்களின் விவரங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது.

இதற்கு பதிலளித்த டிவிட்டர் நிறுவனம், “நீங்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்தீர்கள், நாங்கள் இங்கு தோற்றுவிட்டோம்,” என ட்விட்டர் தனது வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறது. மேலும் இது போன்ற தவறு மீண்டும் நடைபெறாமல் பார்த்துக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது.

ட்விட்டர் நிறுவனம் பயனர் விவரங்களை விளம்பர நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டோ அல்லது பயனர்களிடம் இருந்து அனுமதியின்றி சேகரித்த விவரங்களுக்கு ஏற்ப பயனர்களுக்கு விளம்பரங்களை தளத்தில் பதிவிட்டிருக்கலாம் என அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இதனால் டிவிட்டர் வாசிகள் பெரிதும் குழப்பத்தில் உள்ளனர். ஏனென்றால் இன்றைக்கு கண் விழித்து உறங்க செல்லும் வரை அனைவரும் எதையாவது டிரேண்டிங் செய்து கொண்டு சினிமா அரசியல் போன்ற அனைத்தையும் இந்த வலைதளத்தை பயன்படுத்தி தெரிந்து கொள்கிறோம்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

Join Our WhatsApp Channel
  • TAGS
  • Account
  • Database
  • Thefts
  • Trending
  • Twitter
  • Users
  • டிவிட்டர்
  • திருடுதல்
Share
Facebook
Twitter
Pinterest
WhatsApp
    Previous articleஇந்த மெகா ஹிட் படம் வந்து அதுக்குள்ளே பத்து வருஷம் ஆச்சா..?
    Next articleகொழுக் மொழுக்னு இருந்து என்ன பிரயோஜனம்.. ஒரு படமும் ஓடலையே.. இந்தப் படமாவது ஓடுமா –ஏக்கத்தில் பிரபல நடிகை.
    Parthipan K
    Parthipan K
    https://www.news4tamil.com/