இந்த 4 பொருட்கள் போதும் விம் லிக்விடை வீட்டிலேயே செய்யலாம்!!
ஒவ்வொரு வீட்டிலும் தினந்தோறும் பாத்திரம் தெரிவிப்பதற்கு சோப்பு மற்றும் விம் லிக்விட் போன்றவற்றை பயன்படுத்துகின்றோம். அவ்வாறு தினந்தோறும் பயன்படுத்துவதால் இந்த பாத்திரம் விளக்குவதற்கு பயன்படும் லிக்விட் மட்டும் ஒன்று இரண்டு ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. அதற்கு மேலும் விற்கப்பட்டு வருகிறது. இனி பணம் கொடுத்த கடைகளில் இவை வாங்க தேவையில்லை. இந்த நான்கு பொருட்கள் வைத்து வீட்டிலேயே மிகவும் சுலபமாக செய்யலாம்.
முதலில் சோடியம் லாரியில் ஏத்த சல்பேட் 200 ml, மினரல் வாட்டர் 800 ml, லேமினேஷன் ஒரு ஸ்பூன் மற்றும் மஞ்சள் நிற புட் கலர் கால் டீஸ்பூன், உப்பு 40 கிராம். இந்த நான்கு பொருட்கள் இருந்தால் போதும் ஒரு லிட்டர் அளவில் கூட பாத்திரம் தேய்க்கும் லிக்விடை தயாரிக்கலாம். இதனின் ஒரு லிட்டர் விலையை 150 குள்ள தான் வரும். முதலில் ஒரு பாத்திரத்தில் சோடியம் கெமிக்கலை எடுத்துக் கொண்ட அளவு ஊற்ற வேண்டும்.
அதனை அடுத்து மன்றல் வாட்டர் போற்ற வேண்டும். அதற்கு அடுத்தபடியாக லெமன் எசன்ஸ் மற்றும் ஃபுட் கலர் சேர்க்க வேண்டும். இதை சேர்த்தவுடன் உப்பையும் சேர்த்து கலக்க வேண்டும். இதனை நன்றாக கலக்கினால் நமக்கு தேவையான லிக்விட் கிடைத்துவிடும். இது ஜெல் போன்ற காணப்படும். இதனை ஒரு ஏர் டைட் பாட்டிலில் ஊற்றி தேவையான பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம். 150 ரூபாயில் சுலபமான முறையில் ஒரு லிட்டர் அளவில் பாத்திரம் தேய்க்கும் லிக்விட் நாமலே தயார் செய்யலாம்.