இவர்கள் தான் நயன்தாராவின் உயிர் உலகமா! திருமண நாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விக்னேஷ் சிவன்!! 

Photo of author

By Parthipan K

இவர்கள் தான் நயன்தாராவின் உயிர் உலகமா! திருமண நாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விக்னேஷ் சிவன்!!

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் சினிமா பிரபலங்கள் ஆவர்.விக்னேஷ் சிவன் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர்,திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியர் ஆவார்.பல வகைகளில் திரைப்படங்களை உருவாக்குபவர் .நயன்தாரா 2005 ஆம் ஆண்டு ஐயா திரைபடத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார்.தற்போது சினிமா துறையில் ரசிகர்களால் கொண்டப்படுபவர்கள் விக்னேஷ் சிவன் நயன்தார.

நானும் ரவுடிதான் படத்தின் முலம் இருவருக்கும் காதல் ஏற்பட்டு சில ஆண்டுகளுக்கு பிறகு திருமண முடிவை எடுத்தனர். சென்ற வருடம் சென்னை,மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் ஜூன் மாதம் 9 ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தாலி எடுத்துக்கொடுக்க நயன்தாரா திருமணம் நடைபெற்றது.

https://www.instagram.com/p/CtQIxzOSxCg/?utm_source=ig_embed&ig_rid=31929eb4-a209-47ce-8822-d6589cd6288e

 

திருமணம் நடந்த சில மாதங்களில் வாடகை தாய் முலம் ஆண் குழந்தைகளை பெற்றனர்.குழந்தைகளை பெற்று முகத்தை கூட காட்டாத இருவரும் முதல் முறையாக தங்களது முதல் திருமண நாளை கொண்டாடும் வகையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் தனது மகன்களின் முகத்தை சில புகைபடங்களில் காட்டியுள்ளார்.இருவருக்கும் ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் திருமண வாழ்த்துக்கள் கூறப்பட்டு வருகிறது.மேற்கொண்டு இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ் குவியப்பட்டு வருகிறது.