இந்த ராசிகாரர்களே அருகில் இருக்கும் நண்பர் கெட்டவர்களாக கூட இருக்கக்கூடும்! உஷார் மக்களே! இன்றைய ராசிபலன்

Photo of author

By Rupa

இந்த ராசிகாரர்களே அருகில் இருக்கும் நண்பர் கெட்டவர்களாக கூட இருக்கக்கூடும்! உஷார் மக்களே! இன்றைய ராசிபலன்

மேஷம்:
மேஷ ராசிகாரர்களே இன்று உங்களுக்கு தன லாபம் கிட்டும். முருகரை வணங்குவதால் உங்கள் வாழ்க்கை மேலும் சிறப்பாக அமையும்.உங்கள் குடும்ப ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

ரிஷபம்:
ரிஷப ராசிகாரர்களே இன்று காலைப் பொழுதில் சில செலவுகள் ஏற்படும். மாலை பொழுதில் அதற்கேற்ற வரவுகள் வரும்.குடும்பங்களில் மகிழ்ச்சி ஏற்படும்.யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள். மற்றவர் அந்தரங்க விஷங்களில் தலையிடுவதால் வீன் வம்புகள் வரும்.

மிதுனம்:
மிதுன ராசிகாரர்களே இன்று உங்களுக்கு வெற்றிகள் பெருகும் நன்னாளக அமைகிறது.இன்று உங்களுக்கு வீன் செலவுகள் வரும்.அரசுவழி காரியங்கள் வெற்றிகரமாக நடந்து முடியும்.மனைவியிடம் கடுமையாக நடந்து கொள்ளாதீர்கள்.நீங்கள் எடுக்கும் புதிய காரியங்கள் உங்களுக்கு சாதகமாக முடியும்.

கடகம்:
கடக ராசிகாரர்களே இன்று உங்களுக்கு புதிய வேலைகள் கிடைக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.தன லாபம் பெருகும் நன்னாள்.வெற்றிகள் அதிக அளவில் குவியும் நாள்.

சிம்மம்:
சிம்ம ராசிகாரர்களே இன்று நீங்கள் உங்கள் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்.நண்பர்கள் என நினைத்து தீயவர்களை அருகில் வைத்துக் கொள்வீர்கள்.அவர்களிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.நீங்கள் எதிர்பார்த்த சுபச்செய்திகள் உங்களை தேடி வரும்.

கன்னி:
கன்னி ராசிகாரர்களே நீங்கள் எந்த காரியம் செய்தாலும் மிகவும் கவனமாக செய்ய வேண்டும்.உங்கள் எண்ணத்தை நிலையாக வையுங்கள்.உங்கள் உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை.

துலாம்:
துலாம் ராசிகாரர்களே இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும்.தெய்வத்தின் அனுகூலம் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கிறது.இன்று உங்களுக்கு வெற்றிகள் குமியும் நன்னாள். அரசுவழி காரியங்கள் வெற்றிகரமாக நடந்து முடியும்.குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

விருச்சிகம்:
விருச்சக ராசிகாரர்களே புதிய வேலைகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள்.மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்ட தொடங்குவார்கள்.குடும்ப உறுப்பினர்களின் உடல் நலம் நன்றாக இருக்கும்.

தனுசு:
தனுசு ராசிகாரர்களே குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி கிடைக்கும்.வேளைகளில் உயர் பதவிகள் கிடைக்கும்.பிறர்கு பணம் கொடுப்பது மற்றும் வாங்குவதில் கவனம் தேவை.நல்ல செய்திகள் உங்கள் இல்லம் தேடி வரும்.

மகரம்:
மகர ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு தன வரவுகள் பெருகும்.இன்று நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.இன்று உங்களுக்கு அதிர்ஷ்டங்கள் பெருகும் நன்னாள்.

கும்பம்:
கும்பராசி அன்பர்களே நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும் நன்னாள்.சந்தோஷ எண்ணங்கள் பெறுக கூடிய சிறப்பான நாளாக அமையும்.உங்கள் உடல் நலத்தில் சிறிது கவனம் தேவை.அலுவலகத்தில் உயர் அதிகாரியிடம் பகைதுக்கொள்ள வேண்டாம்.வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் பெருகும்.

மீனம்:
மீனம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நல்ல நாள்.வரவினங்கள் பெருகும் நன்னாள்.உங்கள் வேளைகளில் இருந்த பிரச்சனைகள் தீரும்.வியாபாரத்தில் லாபம் பெருகும்.உடல் நலத்தில் கவனம் தேவை.வெற்றிகள் குவியும் நன்னாள்.