இந்த ராசிகாரர்களே பண காரியங்களில் கவனம் தேவை! இன்றைய ராசிபலன்!

Photo of author

By Rupa

இந்த ராசிகாரர்களே பண காரியங்களில் கவனம் தேவை! இன்றைய ராசிபலன்!

மேஷம்:
மேஷம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு நன்னாள் ஆக அமையும்.புதிய நண்பர்களின் சகவாசத்தை பெறுவீர்கள்.நீங்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் பாராட்டுகளை பெறுவீர்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.சில தன வரவுகளை சேகரித்து வைபீர்கள்.

ரிஷபம்:
ரிஷபம் ராசி அன்பர்களே இன்று நன்மைகள் நடைபெறும் நன்னாள்.இன்று பல வெற்றிகள் குவியும்.அலுவலகத்தில் உங்கள் வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.தன வரவுகள் அதிக அளவு பெருகும் நன்னாள்.உங்களின் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்:
மிதுனம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் குழப்பமாகவே காணப்படுவீர்கள்.நீங்கள் அனைத்து காரியங்களையும் சிந்தித்து செயல்பட வேண்டும்.ஆன்மீக வழிபடுதல் மூலம் நீங்கள் வெற்றியை காண்பீர்கள்.உங்கள் இல்லரவாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.தன வரவுகள் பெருகும் நன்னாள்.

கடகம்:
கடகம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு நாள் மந்தமாக காணப்படும்.முக்கிய முடிவுகளை இந்நாளில் எடுப்பதை தவிர்க்கவும்.வேலை செய்யும் அலுவலகத்தில் திட்டமிட்டு செயல் படுவதன் மூலம் நன்மைகள் கிடைக்கும்.குடும்பத்தில் சில சிக்கல்கள் நடைபெறும்.பண வரவுகள் சற்று குறைந்தே காணப்படும்.உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வது நல்லது.
சிம்மம்:
சிம்ம ராசி அன்பர்களே தாயார் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். பயணங்கள் பயணிக்கக் கூடும். உறவுகளால் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புகள் அதிக அளவு உள்ளது.
கன்னி:
கன்னி ராசி அன்பர்களே இன்று  தனலாபம் பெருகும் நன்னாள். நல்ல செய்திகள் உங்கள் இல்லம் தேடி வரும். வேலைகளில் இருந்த பிரச்சனைகள் நிவர்த்தியாகும் நன்னாள். கணவன் மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வதனால் இன்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
துலாம்:
துலாம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும்.தெய்வத்தின் அனுகூலம் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கிறது.இன்று உங்களுக்கு வெற்றிகள் குமியும் நன்னாள். அரசுவழி காரியங்கள் வெற்றிகரமாக நடந்து முடியும்.குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
விருச்சிகம்:
விருச்சிகம் ராசி அன்பர்களே குடும்பாதருடன் இருக்கும் போது உங்களுக்கு நிம்மதி உண்டாகும்.வரவும் பெருகும் அதன் தொடர்ச்சியாக செலவும் பெருகும்.மனதை ஒரு நிலையாக வைத்துக்கொள்ளுங்கள்.மாணவர்களுக்கு நல்ல நாளாக அமையும்.
தனுசு:
தனுசு ராசிஅன்பர்களே குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி கிடைக்கும்.வேளைகளில் உயர் பதவிகள் கிடைக்கும்.பிறர்க்கு பணம் கொடுப்பது மற்றும் வாங்குவதில் கவனம் தேவை.நல்ல செய்திகள் உங்கள் இல்லம் தேடி வரும்
மகரம்:
மகர ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு தன வரவுகள் பெருகும்.இன்று நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.இன்று உங்களுக்கு அதிர்ஷ்டங்கள் பெருகும் நன்னாள்.உங்கள் உடல்நலத்தில் அக்கறை கொள்வது நல்லது.
கும்பம்:
கும்பராசி அன்பர்களே அதிக அலைச்சல்கள் ஏற்படும் நாள். பண காரியங்களில் சிறிது கவனம் தேவை.உங்கள் உடல் நலத்தில் சிறிது கவனம் தேவை.அலுவலகத்தில் உயர் அதிகாரியிடம் பகைதுக்கொள்ள வேண்டாம்.வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் பெருகும்.
மீனம்:
மீனம் ராசி அன்பர்களே நீங்கள் எதிர்பார்த்த காரிங்கள் நினைத்தவாறு  நடைபெறும்.வருவுக்கேற்ற செலவுகள் பெருகும் .உங்கள் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.மாணவர்களுக்கு நல்ல வெற்றிகள் கிடைக்கும்.உங்கள் உடல்நலத்தில் அக்கறை தேவை.