இந்த நான்கு ராசிக்காரர்களும் சிவனின் அம்சம் பெற்றவர்கள்! நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்!

0
1315

இந்த நான்கு ராசிக்காரர்களும் சிவனின் அம்சம் பெற்றவர்கள்! நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்!

இந்த பதிவில் சிவனின் அம்சம் நிறைந்த ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி காணலாம். பொதுவாக அனைத்து ராசிக்காரர்களும் சிவபெருமானின் இதுதான் உள்ளனர். ஏனென்றால் அனைத்து கடவுள்களுமே சிவபெருமானிலிருந்து பிரிந்தவர்கள் தான் என கூறப்படுகிறது. சிவனின் அம்சம் நிறைந்தவர்களாக இருப்பவர்கள் முதலில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் போல் காணப்படுவார்கள் அதன் பிறகு சிவன் மேல் ஈடுபாடு இல்லாதவர்கள் போல் காணப்படுவார்கள். ஆனால் அதன் பிறகு சிவன் மேல் நம்பிக்கை அதிகமாக காணப்படும். பெரும்பாலும் சிவன் அம்சத்தில் உள்ள ராசிக்காரர்களுக்கு அவர்களுக்கு தடங்கள் தடைகள் சோதனை போன்றவை ஏற்படும்.

இதற்குக் காரணம் சிவபெருமான் எப்பொழுதும் ஒரு மனிதனை சோதித்துப் பார்ப்பார். அவ்வாறு சோதனையின்பொழுதுதான் அவரவர்களின் தன்மையை அறிந்து கொள்ள முடியும் என்பதால் சிவபெருமான் அதிகளவு சோதனைகளை அளிப்பவராக கூறப்படுகிறது.

முதலாவது ராசியாக மேஷம். மேஷ ராசிக்காரர்கள் முருகனின் பரிபூரண அருளை பெற்றவர்கள். அவர்கள் வழிபட வேண்டிய தெய்வம் முருகர் தான். இவர்கள் அதிகமாக காணப்படுவது சிவனின் அம்சங்கள் தான். இவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் சிவபெருமான் வழிபாடு செய்தால் அதிக நன்மை ஏற்படும்.

48 வயதிற்கு மேல் சிவ மேற்கொண்டால் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். இரண்டாவதாக விருச்சிக ராசிக்காரர்கள். விருச்சிக ராசிக்காரர்கள் இயல்பாகவே சிவபெருமானை வழிபடுபவர்கள் தான். இவர்கள் எப்பொழுதும் கோபம் உடனே காணப்படுவார்கள். மூன்றாவதாக கன்னி ராசிக்காரர்கள். சிவனின் அம்சத்தில் உள்ளவர்கள் என கூறப்படுகின்றது. நான்காவதாக கும்ப ராசிக்காரர்கள். இவர்கள் ஒரு முறை சிவனின் பாதத்தை அடைந்தால் அதிலிருந்து வேறு எவற்றிலும் ஈடுபட மாட்டார்கள். என்றும் சிவனே துணை என்று எண்ணிக் கொண்டிருப்பார்கள் என கூறப்படுகின்றது.

 

Previous articleதினம் ஒரு சீதாப்பழம்! பிரச்சனைகளில் இருந்து உடனே தீர்வு!
Next article12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும்! கோவை மாவட்டத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு!