இனி இந்த வாகனங்கள் சாலைகளில் ஓடாது!அதிரடி உத்தரவு!

Photo of author

By Rupa

இனி இந்த வாகனங்கள் சாலைகளில் ஓடாது!அதிரடி உத்தரவு!

இந்த வருடம் விலைவாசிகள் அதிக அளவில் உயர்ந்த நிலையில்.பெட்ரோல்,டீசல் விலை அதிக அளவு உயர்ந்துள்ளது.பெட்ரோல் டீசல் விலை உயர்வால் காய்கறி விலைகளும் உயர்ந்துள்ளது.இதனையடுத்து நடுத்தர மக்கள் பெரும் அளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் தினசரி வாழ்வாதாரம் நடுத்துவதர்கே பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

தினசரி ஆட்டோ ஓட்டுனர்கள் இந்த விலைவாசியை கண்டு பெருமளவு அதிர்ந்துபோய் உள்ளனர்.இக்காரணத்தினால் வாகனங்கள் சிறிது காலத்தில் சாலைகளை செல்வது என்பது பெரும் கேள்விக்குறியாகி விடும்.இதனையடுத்து டீசல் விலை உயர்வை கண்டித்து வரும் 26 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒரு நாள் வேலை நிருத்தம் போராட்டம் நடைபெற உள்ளதாக தென்மண்டல லாரி சங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் கோரிக்கையாக வைத்திருப்பது,முதலில் டீசல் விலையை குறைக்க வேண்டும்.அதனையடுத்து மாநில அரசுகள் வாட் வரியை குறைக்க வேண்டும்.பாஸ்ட்டக் முறையையும் ரத்து செய்து  சுங்க சாவடிகளில் தனியாக பணம் செலுத்தும் ஒரு வழி முறையை ஏற்படுத்திதர வேண்டும்.இக்கோரிக்கைகள்  15 நாட்களுக்குள் நிறைவேற்ற பட வேண்டும்.இவைகள் நிறைவேற்றபடாவிட்டால் அடுத்த மாதம்  15 ஆம் தேதி தென் மாநில காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்ம் என அறிவித்துள்ளனர்.இப்போராட்டத்தின் மூலம் நல்ல தீர்வு காண முடியும் என நம்புகின்றனர்.